தமிழக அரசியலில் கவனம் பெறும் மாநாடு

தமிழக அரசியலில் கவனம் பெறும் மாநாடு கோவளத்தில் நடைபெறும் தென் மண்டல கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் பேசப்பட உள்ளன. காவிரி நீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழக ரயில் நிலைய மேம்பாட்டில் தாமதம்

தமிழக ரயில் பயணிகளுக்கு முக்கியமான அப்டேட்! அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்த தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஆனால் இதுவரை அவற்றில் 26 நிலையங்கள் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பார்க் மற்றும் … Read More