தமிழக அரசியலில் கவனம் பெறும் மாநாடு
தமிழக அரசியலில் கவனம் பெறும் மாநாடு
கோவளத்தில் நடைபெறும் தென் மண்டல கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் பேசப்பட உள்ளன. காவிரி நீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

