பிரக்ஞானந்தா – இந்திய சதுரங்க வரலாற்றில் புதிய சாதனை

இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா சர்வதேச சதுரங்கத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். அவர் Grand Chess Tour 2026 பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார். இறுதியில் Fabiano Caruana-வை வீழ்த்தி இந்த சாதனையைப் பெற்றார். … Read More

இந்திய கிரிக்கெட் – இலங்கை Test தொடர்

இந்தியா–இலங்கை Test தொடரின் இரண்டாவது போட்டி Draw-வில் முடிந்துள்ளது. இதனால் இந்தியா தொடரை 1–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருந்தபோதிலும், இலங்கை அணியின் கடைசி நாள் போராட்டம் போட்டியை Draw-வில் முடித்தது. இந்த … Read More

இந்தியா–பாகிஸ்தான் ஹாக்கி போட்டியில் சுவாரஸ்ய தருணம்

இந்தியா–பாகிஸ்தான் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகளின் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைதட்டி வாழ்த்து தெரிவித்த சம்பவம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. ஹாக்கியில் காணப்படும் இந்த விளையாட்டு நட்புறவு, கிரிக்கெட்டில் இந்தியா–பாகிஸ்தான் போட்டிகளின்போது ஏன் இதேபோன்ற அணுகுமுறை இல்லை என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது

🇮🇳 இந்தியா – இலங்கை டெஸ்ட்: படிக்கல் சதம்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியா வலுவான தொடக்கத்தை பெற்றுள்ளது. தேவ்தத் படிக்கல் 117 ரன்கள் விளாசி தனது இடத்தை வலுப்படுத்தியுள்ளார். சுப்மன் கில்லும் அரைசதம் அடித்துள்ளார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 300/5 என்ற … Read More

TNPL news

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று சேப்பாக் மற்றும் திருச்சி அணிகள் மோதுகின்றன; கோவை–திண்டுக்கல் அணிகளுக்கும் போட்டி நடைபெறுகிறது.

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் இதுதானா?

இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற … Read More

லக்ஷ்யா சென் அசத்தல் வெற்றி

டெல்லியில் நடைபெறும் BWF உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் லக்ஷ்யா சென், ஆஸ்திரியாவின் Collins Filimon-ஐ 16-21, 21-8, 21-4 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்

ரிஷப் பந்த் புதிய சாதனை

இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியா – இலங்கை டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா

காலேவில் நடைபெறும் முதல் டெஸ்டில் இலங்கைக்கு 372 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4-வது நாள் முடிவில் இலங்கை 84/4 என்ற நிலையில் உள்ளது. இந்தியா வெற்றிக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவை