தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு – அமித் ஷா சென்னை வருகை
31-வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கிடையேயான பல்வேறு பிரச்சினைகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனைகள் நடைபெற உள்ளன

