‘DC’ வசூல் நிலவரம் — ₹90 கோடியை கடந்தது

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘DC’ திரைப்படம் 13-வது நாளிலும் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடுகிறது. ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான இப்படத்தின் உலகளாவிய வசூல் சுமார் ₹90.73 கோடியை எட்டியுள்ளதாக இன்று வெளியான தகவல் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *