இந்தியா–பாகிஸ்தான் ஹாக்கி போட்டியில் சுவாரஸ்ய தருணம்
இந்தியா–பாகிஸ்தான் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகளின் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைதட்டி வாழ்த்து தெரிவித்த சம்பவம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
ஹாக்கியில் காணப்படும் இந்த விளையாட்டு நட்புறவு, கிரிக்கெட்டில் இந்தியா–பாகிஸ்தான் போட்டிகளின்போது ஏன் இதேபோன்ற அணுகுமுறை இல்லை என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது

