இந்திய பங்குச்சந்தைக்கு இன்று முக்கிய நாள்

இரண்டு வாரங்களாக ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தைகள் இன்று சற்று உயர்வுடன் தொடங்கலாம் என சந்தை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அமெரிக்காவின் புதிய ஈரான் தடைகள், கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக சந்தை நிலவரம் முதலீட்டாளர்களின் கவனத்தில் இருக்கும் என Reuters தெரிவித்துள்ளது.

Nifty மற்றும் Sensex-ல் இன்று ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *