🇺🇸🇮🇷 ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் – உலக சந்தையில் தாக்கம்

அமெரிக்கா ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகளை அறிவிக்கத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரானின் வர்த்தக கூட்டாளிகளை குறிவைக்கும் வகையில் புதிய நடவடிக்கைகள் இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு ஈரான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதன் தாக்கமாக கச்சா எண்ணெய், உலக பங்குச்சந்தைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் மீண்டும் பதற்றம் ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *