சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மிதமான மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன