தமிழக சட்டப்பேரவை விவாதம்
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து விவாதம் நடைபெற்ற நிலையில், தீபாவளிக்கு முன்பு அரிசி அட்டைதாரர்களுக்கு சன்ன ரக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது