லோகேஷ் கனகராஜ் – விமர்சனங்கள் குறித்து மனம் திறப்பு
லியோ, கூலி படங்கள் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதள ட்ரோல்கள் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் AA23 படத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

