சூர்யாவின் Vishwanath and Sons வசூல்
சூர்யாவின் Vishwanath and Sons வசூல்
சூர்யா, மமிதா பைஜு நடித்துள்ள Vishwanath and Sons திரைப்படம் 5-வது நாளில் இந்தியாவில் ₹6.35 கோடி நிகர வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் வசூல் ₹128.60 கோடியை எட்டியுள்ளது.

