இந்திய கிரிக்கெட் – இலங்கை Test தொடர்

இந்தியா–இலங்கை Test தொடரின் இரண்டாவது போட்டி Draw-வில் முடிந்துள்ளது.

இதனால் இந்தியா தொடரை 1–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருந்தபோதிலும், இலங்கை அணியின் கடைசி நாள் போராட்டம் போட்டியை Draw-வில் முடித்தது.

இந்த தொடரில் இந்திய அணிக்கு பல சாதகமான அம்சங்கள் இருந்தன. குறிப்பாக:

  • Manav Suthar – தொடரின் அதிக விக்கெட் எடுத்தவர்
  • Devdutt Padikkal – இரண்டு சதங்கள்
  • Dhruv Jurel – விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் பங்களிப்பு

ஆகியவை குறிப்பிடத்தக்கவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *